பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாற்றம் இன்றி பெட்ரோல், டீசல் விலைகள்..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கச்சா எண்ணெய் நிறுவனங்களால் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.3 உயர்த்தி உத்தரவிட்டது . இந்நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை..!
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 72.28 ஆகவும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 65.71 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |