பெட்ரோல் & டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

0

சென்னையில் கடந்த 17 நாட்களுக்கு பின்னர் நேற்று விலை மற்றம் இல்லாத நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் & டீசல் விலைகள் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் & டீசல் விபரம்..!

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் & டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

petrol price
petrol price

கடந்த 7ம் தேதியில் இருந்து நேற்று 17வது நாளான விலை ஏற்றம் செய்த நிலையில் பெட்ரோல் & டீசல் விலையை நேற்று மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் & டீசல் விலை உயர்த்தி உள்ளததால் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விலை பட்டியல்..!

petrol & diesel rate today
petrol & diesel rate today

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி உத்தரவு..!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கும், டீசல் 52 காசுகள் உயர்ந்து 77.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here