பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் அண்ணியாக கலக்கி வந்த சுஜிதா குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது இத்தனை நாட்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் இப்பொழுது கதையே இல்லாமல் எதை எதையோ வைத்து ஒட்டிக்கொண்டுள்ளனர். அதுவும் மூன்று மருமகள்களும் கர்ப்பமாக இருப்பதும், மீனா விழுந்து விழுந்து வேலை பார்ப்பதும் என குட்டி குட்டி கலாட்டாக்கள் நடந்து வந்தாலும், அந்த அளவிற்கு சீரியலில் விறுவிறுப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பாருங்கடா என் செல்லத்த.., ஐயோ கொஞ்சிகிட்டே இருக்கலாம் போலையே.., நித்யா மேனன் கியூட் கிளிக்ஸ்!!
அதுமட்டுமில்லாமல் சீரியலை தயவு செஞ்சு முடிச்சிருங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, புது ஷூட்டிங் ஸ்டார்ட் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும் ஜெமினி டிவியில் முக்கிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தனம் விலக கூட வாய்ப்புள்ளது என்றும் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
View this post on Instagram