பாருங்கடா என் செல்லத்த.., ஐயோ கொஞ்சிகிட்டே இருக்கலாம் போலையே.., நித்யா மேனன் கியூட் கிளிக்ஸ்!!

0
பாருங்கடா என் செல்லத்த.., ஐயோ கொஞ்சிகிட்டே இருக்கலாம் போலையே.., நித்யா மேனன் கியூட் கிளிக்ஸ்!!
பாருங்கடா என் செல்லத்த.., ஐயோ கொஞ்சிகிட்டே இருக்கலாம் போலையே.., நித்யா மேனன் கியூட் கிளிக்ஸ்!!

இந்திய சினிமாவில் முன்னனி ஹீரோனாக வலம் வருபவர் தான் நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் காஞ்சனா 2, மெர்சல், 24, இருமுகன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘சைக்கோ’ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதுபோக இவர் போன வருடம் திரைக்கு வந்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற காதல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கூட பிராணா, ரவி வர்மா, கொலம்பி போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

அடக்கடவுளே.., அதிரடியாக சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.., காரணம் என்னனு தெரியுமா?

இப்படி எப்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் நித்தியா மேனன் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கூட விமானத்தில் பயணம் செய்யும் போது எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here