இனி எனக்கு அம்மா, அப்பா எல்லாம் நீ தான்.,புதிய ட்ராக்கை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார்!!

0
இனி எனக்கு அம்மா, அப்பா எல்லாம் நீ தான்.,புதிய ட்ராக்கை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார்!!
இனி எனக்கு அம்மா, அப்பா எல்லாம் நீ தான்.,புதிய ட்ராக்கை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார்!!

நடிகை வனிதா விஜயகுமார், பழனி முருகன் கோயிலுக்கு திடீர் விசிட் கொடுத்து பழனி ஆண்டவரை தரிசித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வெளியான போட்டோ :

தமிழ் சினிமாவின், பிரபலங்கள் அடிக்கடி கோவில், குளம் என்று சுற்றுவது வழக்கம். அந்த வகையில், பழனி முருகன் கோயிலில் சமீபத்தில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பழனி முருகனை தரிசிக்க திரைப் பிரபலங்கள் பலரும் படையெடுத்து பழனிக்கு விசிட் கொடுத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், சமீபத்தில் திருமணம் முடித்த நடிகர் கௌதம் மேனன், தனது மனைவி மஞ்சிமா உடன் கோவிலுக்கு வந்திருந்தார். இவருக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நடிகர் சந்தானம் போன்றோர் கோயிலுக்கு வந்து பழனி ஆண்டவரை தரிசித்துச் சென்றார். இவர்களின் வரிசையில் தற்போது நடிகை வனிதா விஜயகுமாரும் இணைந்துள்ளார்.

என்னோட டார்கெட் ஏ.ஆர்.ரகுமான் தான்.., எப்படியும் அடைஞ்சே தீருவேன்.., நடிகர் பார்த்திபன் பேட்டி!!

இவர் பழனி கோயிலுக்கு வந்துள்ள போட்டோக்களை, தனது insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே நடிகர் ராதாரவியுடன் இணைந்து, ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அப்டேட் வெளியிட்ட வனிதா, தற்போது பழனி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அந்த வைரல் போட்டோ இதோ..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here