அமீர் உடன் காதலில் விழுந்த பாவனி ரெட்டி.. லீக்கான ரொமான்டிக் போட்டோ.. இந்த ஒரு ஆதாரம் போதுமே!!

0
அமீர் உடன் காதலில் விழுந்த பாவனி ரெட்டி.. லீக்கான ரொமான்டிக் போட்டோ.. இந்த ஒரு ஆதாரம் போதுமே!!
அமீர் உடன் காதலில் விழுந்த பாவனி ரெட்டி.. லீக்கான ரொமான்டிக் போட்டோ.. இந்த ஒரு ஆதாரம் போதுமே!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தான். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்த ஆதரவால் தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ளது. இதன் கடைசி சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர், பாவனி ரசிகர்களின் விருப்ப ஜோடிகளாக வலம் வந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பாவனி ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அமீர் துரத்தி துரத்தி பாவனியை காதலித்து வந்தார். தற்போது இந்த ஜோடி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். பாவனி தற்போது வரை அமீரை காதலிப்பதாக கூறவில்லை.

இந்நிலையில் அமீர் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு Mine என குறிப்பிட்டுள்ளார். மேலும் “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என அவர் குறிப்பிட்டு ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை எடுத்தது அமீர் தானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here