விக்ரம் படத்தின் மொத்த கதை இதுதான் – கமல் ரோலால் மிரண்டு போன ரசிகர்கள்! லீக்கான வைரல் அப்டேட்!!

0
விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் - கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!
ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் - தேதியுடன் வெளியான அப்டேட்!!

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி, ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள விக்ரம் படத்தின் ஒன்லைனர் கதை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் அப்டேட் :

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில், வெளியாகும் படம் விக்ரம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஒன்லைனர் கதை குறித்த முக்கிய கருத்து ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது, கடத்தி வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளை மீட்கச் செல்லும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக மீட்க செல்வது  இந்த படத்தின் ஒன்லைனர் கதை என பிரபல தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து படத்தின், மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது ஐஎம்டிபி இணையதளத்தில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில், கமலின் விக்ரம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here