பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகையான ரைசா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் தான் ரைசா. ஆரம்பத்தில் சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு அடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. சமீபத்தில் அவர் முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து இப்பொழுது மீண்டு வந்து விட்டார்.
முன்பை விட இப்பொலுற்றது வாய்ப்புகளும் அதிகரித்து விட்டது. தொடர்ந்து 7 படங்களில் கமிட்டாகி விட்டார். அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்