ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா… மிரண்டு போன ரசிகர்கள்!!!

0
பாக்கியலட்சுமியில் அமிர்தா விலகுவதற்கு காரணம் இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
பாக்கியலட்சுமியில் அமிர்தா விலகுவதற்கு காரணம் இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அவர் இந்த புகைப்படங்களில் ஓவர் மேக்கப்பில்  தோன்றி ரசிகர்களை மிரள  வைத்து உள்ளார்.

ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா... மிரண்டு போன ரசிகர்கள்!!!
ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா… மிரண்டு போன ரசிகர்கள்!!!

நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது – ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!

இன்ஸ்டா, யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலர் தங்களின் திறமையை காட்டி வருகின்றனர். அவர்களில் பலர் சினிமாவில் நுழைந்து தனக்கான இடத்தை பிடித்து வருகின்றனர். அப்படி அந்த சமூக வலைத்தளங்கள் மூலம் வந்தவர் தான் ரித்திகா. அதாவது டிக் டாக், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தனது நடிப்பு,ஆடல் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்திய இவருக்கு  பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.

ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா... மிரண்டு போன ரசிகர்கள்!!!
ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா… மிரண்டு போன ரசிகர்கள்!!!

மேலும் இதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தார். அங்கு பாலாவுக்கு ஜோடியாக சேர்ந்து அவர் செய்த பல காமெடிகள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. மேலும் இவர் சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவ்வாக இருப்பதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து உள்ளார். அந்த வகையில் தற்போது ஓவர் மேக்கப்பில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here