ஒரே ஆட்டத்தில் 3 மில்லியன் ரசிகர்களை இழுத்துக்கொண்ட ஷிவானி – குவியும் வாழ்த்துக்கள்!!

0
ப்பா.. இந்த டிரஸ்ல இப்படி ஒரு டான்ஸ்ஸா.. குதித்து குதித்து இணையத்தை சூடாக்கிய ஷிவானி!!
ப்பா.. இந்த டிரஸ்ல இப்படி ஒரு டான்ஸ்ஸா.. குதித்து குதித்து இணையத்தை சூடாக்கிய ஷிவானி!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது இன்ஸ்டாவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஓவர் மேக்கப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் போன பாக்கியலட்சுமி அமிர்தா… மிரண்டு போன ரசிகர்கள்!!!

ஷிவானி

பகல் நிலவு சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் தான் ஷிவானி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்பொழுது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஒரே ஆட்டத்தில் 3 மில்லியன் ரசிகர்களை இழுத்துக்கொண்ட ஷிவானி - குவியும் வாழ்த்துக்கள்!!
ஒரே ஆட்டத்தில் 3 மில்லியன் ரசிகர்களை இழுத்துக்கொண்ட ஷிவானி – குவியும் வாழ்த்துக்கள்!!

அந்த 4 மணி ஷோ மூலம் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளார் ஷிவானி. இவர் டான்ஸ் ஆடுவதிலும் பயங்கர புயல் என்பதால் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெற்ற டு டு டு பாடலுக்கு ரீல்ஸ் செய்தார். அவரின் அந்த வீடியோவை வெளியிட்ட 2 நாளில் 3 மில்லியன் வியூஸை தட்டி தூக்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here