OTT தளத்துக்கு விதிக்கப்பட்ட புது ரூல்., இனி இத கண்டிப்பா follow பண்ணனும்., மத்திய அரசு அதிரடி!!

0
OTT தளத்துக்கு விதிக்கப்பட்ட புது ரூல்., இனி இத கண்டிப்பா follow பண்ணனும்., மத்திய அரசு அதிரடி!!
OTT தளத்துக்கு விதிக்கப்பட்ட புது ரூல்., இனி இத கண்டிப்பா follow பண்ணனும்., மத்திய அரசு அதிரடி!!

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு நாட்டில் OTT தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5 போன்ற OTT தளங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் அனைத்து OTT தளங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டில் பொது இடங்களில் புகை பிடித்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் புகைபிடித்தல் தொடர்பான விழிபுணர்களையும் நடத்துகின்றனர்.

தளபதியின் மச்சானை நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்கிறாருனு தெரியுமா?

இந்நிலையில் ஒன்றிய அரசு புகை பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை OTT தளங்களில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இதை செய்யாத OTT தளங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே தியேட்டர்களில் இது போன்ற விதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here