92வது ஆஸ்கார் விருது விழா – சிறந்த நடிகராக ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்) தேர்வு..!

0

உலக சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சென்ற ஆண்டிற்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் போன்ற பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாரசைட் திரைப்படம் 4 விருதுகளை பெற்று உள்ளது. இன்று நடைபெற்ற விழாவும் தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்கார் விருதுகள் விபரம்:

பாரசைட் திரைப்படம் பெற்ற விருதுகள்..!

சிறந்த திரைப்படம் – பாரசைட் (Parasite)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – Parasite
சிறந்த இயக்குனர் – போங் ஜூன் ஹோ ( Parasite)
சிறந்த திரைக்கதை – Parasite

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஜோக்கர் திரைப்படம் பெற்ற விருதுகள்..!

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த பின்னணி இசை – ஹில்டர் (Joker)

Ford V Ferrari பெற்ற விருதுகள்..!

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – Ford v Ferrari
சிறந்த படத்தொகுப்பு – Ford V Ferrari

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

1917 திரைப்படம் பெற்ற விருதுகள்..!

சிறந்த ஒலிக்கலவை – 1917
சிறந்த ஒளிப்பதிவு – 1917

Once Upon a Time in Hollywood பெற்ற விருதுகள்..!

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (once upon a Time in hollywood)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Once Upon a Time in Hollywood

சிறந்த நடிகை – ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் – 1917
சிறந்த ஒப்பனை – Bombshell
சிறந்த பாடல் – Rocketman

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Toy story 4
சிறந்த தழுவல் திரைக்கதை – Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – The Neighbor’s Window
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜாக்குலின் துர்ரன் (Little Women)
சிறந்த ஆவணப்படம் – American Factory
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (Marriage Story)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here