இந்தியாவில் இதுவரை ஓமைக்ரானால் 653 பேர் பாதிப்பு – பட்டியல்ல முதல் மாநிலமே இது தானா??

0

இந்தியாவில் இதுவரை 653 நபர்கள் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஓமைக்ரான் வைரஸ் :

கடந்த சில நாட்களாக இந்தியாவில், உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும், ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும், இதுவரை இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸால் 653 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,186 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 467 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக சொல்ல போனால் மகாராஷ்டிராவில் 167, டெல்லியில் 165, கேரளாவில் 56, தெலுங்கானா மாநிலத்தில் 55, குஜராத்தில் 49, ராஜஸ்தானில் 46, தமிழகத்தில் 34 மற்றும் கர்நாடகாவில் 31 என பரவலாக இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here