டிக்கெட் டு பைனலே டாஸ்க்கில் அடித்துக்கொள்ளும் பிரியங்கா, தாமரை – பிக்பாஸ் 5 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பைனல் போட்டி நடைபெற்றிருக்கும் நிலையில் தாமரைக்கும் பிரியங்காவிற்கும் பிரச்சனை முத்தியுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக தனது பெஸ்டை கொடுத்து வருகின்றனர். டிக்கெட் டு பைனல் டாஸ்க் ஆரம்பிக்கும்போதே நிரூப், பிரியங்கா இடையே பிரச்சனை ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது காலையில் பிக் பாஸ் டாஸ்க் கொடுக்க அதன் விளைவாக இரண்டாவது ப்ரோமோவில் பிரச்சனை வெடித்துள்ளது. பிரியங்கா மற்றும் தாமரை எதிர் எதிரே நிற்க கடும் போட்டி நிகழ்ந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது தாமரை பிரியங்காவை தள்ளி விட அடுத்ததாக பாவனியிடம் பிரியங்கா இனிமேல் தாமரையை மன்னிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் தாமரை தனியாக படுத்து கொண்டு ஃபீல் செய்கிறார். இவ்வாறு பல சூழ்ச்சமங்களுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here