படுக்கையில் நடிகை வாணி போஜன்… புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!!

0

சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் மற்ற சீரியல் நாயகிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தான் வாணி போஜனுக்கும் கிடைத்தது. பின்னர் தான் தமிழ் சினிமா இவரை அடையாளம் கண்டு கொண்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரும் சீரியலில் இருந்து விலகி தன் கவனத்தை வெள்ளித்திரையில் செலுத்த தொடங்கினார். அதற்கு ஏற்றார் போல இவருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்தது. முதல் படமான ஒ மை கடவுளே OTT தளத்தில் வெளியானாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வளரும் நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்து தற்போது விக்ரம் உடன் நடித்து முன்னணி நாயகியாகி உள்ளார். இந்நிலையில் படுக்கையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

முன்னணி நடிகையாக இருக்கும் போது இது போன்ற புகைப்படங்கள் வேண்டாம் என்று சில ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here