நிர்வாண புகைப்படத்தை காட்டி முதியவரிடம் பணம் பறித்த சீரியல் நடிகை.., சினிமா பாணியில் கைது செய்த போலீஸ்!!

0

கேரளாவில் 75 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு விளம்பரம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது எண்ணுக்கு கடந்த மே 24 ஆம் தேதி தொலைப்பேசியில் அழைத்து பேசி நட்பாக பழகி வந்துள்ளார் ஒரு பெண். அந்த பெண் சின்னத்திரை சீரியல் நடிகையான நித்யா சசி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதியவருடன் நெருங்கி பழகி வந்த அவர் ஒரு சமயத்தில் தனது நண்பர் பினு என்பவருடன் சேர்ந்து முதியவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் முதற்கட்டமாக 11 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் பணத்தை கேட்டு மிரட்டியதால் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து நித்யா சசியை பணம் வாங்க வர சொல்லி சினிமா பணியில் வளைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி போடு.., பிக்பாஸ் கவினுக்கு விரைவில் டும் டும் டும்…, பொண்ணு யாருன்னு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here