அப்படி போடு.., பிக்பாஸ் கவினுக்கு விரைவில் டும் டும் டும்…, பொண்ணு யாருன்னு தெரியுமா?

0
அப்படி போடு.., பிக்பாஸ் கவினுக்கு விரைவில் டும் டும் டும்..., பொண்ணு யாருன்னு தெரியுமா?
அப்படி போடு.., பிக்பாஸ் கவினுக்கு விரைவில் டும் டும் டும்..., பொண்ணு யாருன்னு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின். இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்ட கவினுக்கு சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியாவும் கவினும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இருவரும் காதல் குறித்தும் வாய் திறக்காமல் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அவருக்கு லவ் செட்டாகவில்லை என்பதால் வீட்டில் பார்த்த பெண்ணை அவருக்கு மிகவும் பிடித்து போனதால் அவர் ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவின் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சோசியல் மீடியாவில் பரவும் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த ஆப்பு.., குணசேகரன் எல்லாம் இனி ஒன்னும் இல்ல.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here