இந்த மழைக்கு இதமா நண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.., சுவை அள்ளும்!!

0
இந்த மழைக்கு இதமா நண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.., சுவை அள்ளும்!!
இந்த மழைக்கு இதமா நண்டை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.., சுவை அள்ளும்!!

நம் வீடுகளில் நண்டு வாங்கினால் எப்போதும் போல நாம் நண்டு நண்டு கிரேவி தான் சமைக்கிறோம். ஆனா இன்றைக்கு அத கொஞ்சம் டிஃபரண்ட்டா சமைப்பது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • நண்டு – 1/4 கிலோ
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு. – தேவையான அளவு
  • சன் பிளவர் ஆயில். – 200 கிராம்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

செய்முறை விளக்கம்:

இந்த ரெசிபியை செய்வதற்கு நாம் எடுத்து வைத்துள்ள நண்டை கழுவி ஒரு பாத்திரத்துல வைத்துக் கொள்ளவும். அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இந்த நண்டு ஃப்ரை செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே நண்டோடு மசால் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். பிறகு என்னை கொதித்த உடன் அடுப்பை குறைத்து வைத்துவிட்டு அதில் நாம் மசால் தடவி வைத்துள்ள நண்டை போட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இந்த குளிர்காலத்தில் சூடாக ரசம் சாதத்துக்கு இப்போ நாம ரெடி பன்னிருக்க நண்டு ப்ரையை வச்சு சாப்பிட அம்புட்டு ருசியா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here