முதல ஸ்னேகா.., அப்புறம் மீனாட்சி சவுத்ரி.. இப்ப நீங்களுமா? GOAT படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!!

0
முதல ஸ்னேகா.., அப்புறம் மீனாட்சி சவுத்ரி.. இப்ப நீங்களுமா? GOAT படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!!

கோலிவுட்டில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். சிறிது கூட ஓய்வில்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிசி நடிகராக வலம் வருகிறார். தற்போது வெங்கட் பிரபு  இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக படத்தின் அப்டேட்டை ஒவ்வொன்றாக வெளியீட்டு விஜய் ரசிகர்களை குஷியில் வைத்து வருகின்றனர்.

தற்போது இப்படம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விஜய்யின் GOAT படத்தில்  புதியதாக நடிகை பார்வதி நாயர் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியதுவம் வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் அஜித் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசு ஊழியர்களே., இந்த திட்டத்தின் வட்டி விகிதம் அதிகரிப்பு., வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here