விஜய்யின் “GOAT” படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.,, இணையத்தில் வைரலாகும் தகவல்!!

0
விஜய்யின் “GOAT” படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.,, இணையத்தில் வைரலாகும் தகவல்!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய் . இவர் நடித்து  சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விஜய்யின் GOAT படத்தில் புதியதாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியதுவம் வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு  50% சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

T20 உலக கோப்பை 2024: விரைவில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல்…, வெளியான மாஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here