பணி நியமனத்திற்காக காத்திருக்கும் TET தேர்வர்கள்…, உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
பணி நியமனத்திற்காக காத்திருக்கும் TET தேர்வர்கள்..., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் பலர், அரசு பள்ளிகளில் பணி அமர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் இதற்கான தேர்வை நடத்த உள்ளதாக TRB அறிவித்துள்ளது.

இதையடுத்து, TET தேர்வுக்கு தயாராக தீவிரம் காட்டும் தேர்வர்களுக்காகவே  பிரபல  “Dexter Academy” நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு ஏற்ப பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. மேலும், Book Material, Test Pack -ஐயும் PAPER 1 மற்றும் PAPER 2வுக்கு தயாராகும் வகையில் தனித்தனியாக ரூ. 7500 க்கு வழங்கி வருகிறது. இந்த COURSE PACK தகுந்த முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here