ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.., இனி இந்த பிரச்சனையே வராது.., ரயில்வே நிர்வாகம் அதிரடி!!!

0
ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.., இனி இந்த பிரச்சனையே வராது.., ரயில்வே நிர்வாகம் அதிரடி!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதற்கு காரணம் ரயிலில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம். இதற்காக ரயில் பயணிகள் முன்கூட்டியே RAC டிக்கெட்டை நீண்ட தூர பயணங்களுக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் சிலருக்கு கடைசி நேரங்களில் இந்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் காண்பிக்கும். இதனால் ரயில்வே நிர்வாகம் 2 நபர்களுக்கு ஒரு சீட்டை பகிர்ந்தளிக்கும். இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பயணிகள் தூங்கும் போது இருவருக்கும் இடையே யார் தூங்குவது என்ற பிரச்சனை வரும்.

இதனால் இனி வரும் நாட்களில் இது போன்ற பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீண்ட தூர பயணங்களுக்கு RAC டிக்கெட் உறுதி செய்தால் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு வேளை வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால் பயணிக்க முடியாது. மேலும் பயணிகளின் கட்டண முறைக்கு ஏற்ப அவர்களுக்கு “பெட் ரோல் கிட்” வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here