தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தென்னிந்திய திரையுலகில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஆரம்பத்தில் கவர்ச்சி நாயகியாக கலக்கி வந்த அவர் திடீரென ஹோம்லி லுக்கிற்கு தாவினார். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் எப்பொழுது திருமணம் ஆகும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். இப்பொழுது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியிட்டிருக்காக காத்து கொண்டுள்ளது.
இந்த பாடத்தின் கிலிம்ஸ் வீடியோ வேற லெவெலில் வைரலானது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பிறகு கிழிந்த ஜீன்ஸ் உடையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்