மகளின் பெயர் சூட்டு விழாவை குடும்பத்துடன் கொண்டாடிய கயல் நாயகி சைத்ரா – வைரலாகும் வீடியோ!!

0
மகளின் பெயர் சூட்டு விழாவை குடும்பத்துடன் கொண்டாடிய கயல் நாயகி சைத்ரா - வைரலாகும் வீடியோ!!
chaithra மகளின் பெயர் சூட்டு விழாவை குடும்பத்துடன் கொண்டாடிய கயல் நாயகி சைத்ரா - வைரலாகும் வீடியோ!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் சீரியலில், நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தனது அக்கா மகளின் பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சைத்ரா ரெட்டி:

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த சீரியலை அடுத்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில், சராசரி குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார். இந்தத் தொடர், ஒளிபரப்பான நாள் முதல் இதுவரைக்கும் டிஆர்பியில் முதலிடம் பெற்று வருகிறது.

 

இந்த நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி தன்னுடைய அக்கா மகளின் பெயர் சூட்டு விழாவை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் இவர், குழந்தையை தூக்கி கொஞ்சம் காட்சிகள் பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here