திருமணம் முடிந்த நயன்தாராவுக்கு இப்படி ஒரு மோசமான நிலைமையா.. நடிகையின் மீது பாயும் நடவடிக்கை!!

0
ஹனிமூனின் கடைசி நாளில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை செய்த நயன் விக்கி - வைரல் போட்டோ!

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணம் முடிந்த கையோடு இவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காலணி அணிந்தபடி போட்டோஷூட் ஒன்றையும் செய்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி பல எதிர்மறை விமர்சங்களை பெற்றது. அதற்கு மன்னிப்பு தெரிவித்து நயன் விக்கி தம்பதி மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் பேசியுள்ளனர்.

அதாவது ‘பிரபலங்கள் எப்பொழுதும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here