“திருமணத்தை நடத்தி வைத்ததே இவங்க தான்” – போட்டோவுடன் விக்னேஷ் சிவன் போட்டோ புது பதிவு!!

0
நயன் விக்கி திருமணத்தில் இவங்களுக்கு மட்டுமே அனுமதி - பக்காவா செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
"திருமணத்தை நடத்தி வைத்ததே இவங்க தான்" - போட்டோவுடன் விக்னேஷ் சிவன் போட்டோ புது பதிவு!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள விக்கி, தங்கள் திருமணம் நன்றாக நடக்க காரணம் இவர்கள்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 அதிரடி போட்டோ :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், கடந்த வாரம் அதிரடியாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரும் கலந்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு கேரளா சென்ற தம்பதி, தற்போது ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர்.

அங்கிருந்து திரும்பிய பின் இருவரும் சினிமாவில் பிசியாக ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் திருமணத்திற்கான உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதால் இதில் கலந்து கொண்டவர்கள் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன், எங்கள் திருமணம் நல்ல முறையில் நடைபெற காரணம் இவங்கதான் என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here