நயனுக்கே இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள அவங்கள அடுச்சுக்க ஒரு ஆள் வந்துட்டாங்களே!

0
நீச்சல் உடையில் நயன்தாரா இருந்தால் அது கவர்ச்சியாக தெரியாது - பிரபல கவர்ச்சி நடிகை பேட்டி!!!

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை ஓவர்டேக் செய்ய ஒரு ஆள் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் ஒரு நடிகையை குறிப்பிட்டு சொல்லி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா:

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் என்னதான் நடுவே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் சினிமாவிற்கு பிரேக் விட்டாலும் ரசிகர்கள் இவரை ஒதுக்கி வைக்கவில்லை. ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சினிமா துறையில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை அனிகா. இவர், விஸ்வாசம் படத்தின் மூலம் நயன்தாராவின் மகளாக நடித்து இருப்பார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தொடர்ந்து அனிகா சமூகவலைத்தளங்களில் தன் போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது அனிகா நடன பயிற்சி ஒன்றில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், போற போக்க பார்த்தா நெஸ்ட் நயன்தாரா இவங்க தான் போலயே என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அந்த வைரல் வீடியோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here