அட..நடிகை நஸ்ரியாவின் அப்பா அம்மா இவங்கதானா?? – அவரே வெளியிட்ட குடும்ப புகைப்படம்!!!

0
nazriya

நடிகை நஸ்ரியா நஸீம் தன் அம்மா அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நஸ்ரியா நசீம், இவர் முதலில் மலையாள டிவி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் வெள்ளித்திரையில் கால் வைத்தவர். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த பெங்களூர் டேஸ், ஓம் ஷாந்தி ஓசன்னா, மேட் டாட் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

தமிழில் நேரம் படம் மூலம் இவர் அறிமுகமானார். பின்னர் ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நையாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தன் கியூட் ஆன முக பாவனைகளால் ரசிகர்கள் மனதை கட்டி போட்ட நஸ்ரியாவிற்கு, மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம் நடைப்பெற்றது.  திருமணம் முடிந்தாலும் இன்றும் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் ஹீரோயினாக வலம் வருகிறார்.தற்போது இவர் தன் அம்மா, அப்பாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார். இவர் ரசிகர்கள் இந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here