புளோட்டிங் துப்பட்டா…சிம்பிள் மேக்கப்…!சுடிதாரில் வாவ் சொல்ல வைக்கும் அழகில் தனுஷ் பட நாயகி!!!

0

காக்கா முட்டை படத்தில் ஒரு நடுத்தர குடும்ப அம்மாவாக நடித்து மிகுந்த புகழ் அடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவ்வப்போது தனது அழகு தளும்பும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மிகவும் அழகான சுடிதாரில், துப்பட்டாவை புளோட்டிங் விட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த போட்டோ அவரின் ரசிகர்களை வாவ் என்ன அழகு என கவிதை பாட வைத்து உள்ளது.

கலைஞர் டிவியின் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் திரை முன் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த போட்டியிலும் தனது நடன திறமையை நிரூபித்து வெற்றி வாகை  சூடினார். அதன் பிறகு ‘அவர்களும் இவர்களும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். அதை தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும், நம்ம வீட்டுப் பிள்ளை, மனிதன் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

அவரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் என்று சொல்லலாம். மேலும் ஓடிடியில் வெளியான இவரின் க.பெ.ரணசிங்கம் என்ற படத்திலும்  இவர் நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார். மேலும் இவர் நடிப்பில் உருவான மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாக தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தற்போது அவரின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அழகான சுடிதாரில், துப்பட்டாவை புளோட்டிங்கில் விட்டு, பிரீ ஹேர் உடன் அலட்டிக்காத மேக்கப்பில் உள்ளார். அவரின் இந்த புகைப்படம் பார்த்த  ரசிகர்களை  ‘நீங்க எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க’ என கேட்க வைத்து உள்ளது. மேலும் இந்த போட்டோவுக்கு லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here