ட்விட்டரை கலக்கிய நரேந்திர மோடி – பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்தது!!!

0
ட்விட்டரை கலக்கிய நரேந்திர மோடி - பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்தது!!!
ட்விட்டரை கலக்கிய நரேந்திர மோடி - பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்தது!!!

இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அதிகளவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை கொண்டவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் மோடி.

மோடியின் ட்விட்டர் சாதனை…

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அதிகளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது சொந்த கருத்துக்கள், அரசியல் கருத்துக்கள், யோசனைகள் போன்ற பலவற்றை சமூகவலைத்தளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்த சமூக வலைக்தளம் மூலம் பலரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். அதேபோல ஒரு செய்தியை கூற வேண்டும் என்று நினைத்தால் இந்த சமூகவலைத்தளம் மூலம் பகிர்ந்தால் போதும் சில மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் சென்று அடைந்துவிடும். அதேபோல்தான் இந்திய நாட்டின் பிரதமர் மோடி பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கம் மூலம் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார்.

மோடியின் ட்விட்டர் சாதனை...
மோடியின் ட்விட்டர் சாதனை… 

அதாவது மோடி அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டர் பக்கத்தினை குஜராத் முதலைவராக இருக்கும்பொழுது தொடங்கினர். பின் நாளடைவில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் செல்லும் விழாக்கள் மற்றும் அவருடைய அப்டேட்கள் அனைத்தையும் பதிவிட்டு வந்தார். அதனால அவரை பின் தொடர்பவர்களின் காணிக்கை அதிகரித்தே வந்தது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சமாக இருந்தது, ஆனால் 2021 இந்த ஆண்டு அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் மோடிக்கு பெரும் மதிப்பும் அந்தஸ்தும் கிடைத்துள்ளது.

மோடியின் ட்விட்டர் சாதனை...
மோடியின் ட்விட்டர் சாதனை…

பிரதமர் மோடி அவர்கள் பல பிரபலங்களை பின்னுக்கும் தள்ளியுள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டு 6கோடி பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கொண்ட இவர் இந்த ஆண்டு 2021ல் 7கோடி பேர் பின் தொடர்பவர்களாக அதிகரித்துள்ளார். இந்நிலையில் போப் பிரான்சிசை 5.3 கோடி ஃபாலோயர்ஸ்களையும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை 3.09 கோடி ஃபாலோயர்ஸ்களையும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை 12.98 கோடி ஃபாலோயர்ஸ்களையும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை 7கோடி ஃபாலோயர்ஸ்களையும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2.63 கோடி ஃபாலோயர்ஸ்களையும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 1.94 கோடி ஃபாலோயர்ஸ்களையும் பின்தொடர்கின்றனர். இவர்களின் வரிசையில் இப்பொழுது மோடி அவர்களும் ஃபாலோயர்ஸ்களை கொண்ட மனிதராக உள்ளார்.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here