ஜாக்கெட்ல ஜன்னல் வச்சு பாத்துருப்போம்… இங்க என்ன மணிமணியா தொங்குது… புது ஸ்டைலை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை நிவிஷா!!! 

0

நடிகை நிவிஷா சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு ஒரு வில்லியாக அறிமுகமானவர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அழகான பட்டு புடவையில் ஒரு மெல்லிய பின்னணி இசை இசைக்க சிரித்த படி ரீல்ஸ் செய்துள்ளார். இதில் அவர் மணி மணியாய் தொங்கும் ஜாக்கெட் உடன் வலம் வருகிறார். அவரின் இந்த புதிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து உள்ளது.

தற்போதெல்லாம் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு மட்டுமல்லாமல் அந்த கதையின் வில்லிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை நிவிஷா. ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் மிரட்டி வந்தவர் நடிகை நிவிஷா.

இவர் தற்போது டிவி சீரியல்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருப்பினும் அம்மணிக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. அந்த ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேக்கப் போடலேன்னா அடையாளமே தெரியாது போல.. வேர்வை வடியும் போட்டோவை பகிர்ந்து மொக்கை வாங்கிய பாக்கிய லட்சுமி ராதிகா!!

அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். மின்னலே படத்தில் இடம் பெற்று உள்ள  பூ போல் பூ போல் என்ற பாடலின் இசை  பின்னணி இசையாக ஒலிக்க பிங்க் பட்டு புடவை உடுத்தி, மணி மணியாய் தொங்கும் ஜாக்கெட்டில் ஒரு ரீல்ஸ் செய்து உள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரின் அழகை மெய்மறந்து பார்த்து வருகின்றனர்.மேலும் சிலர் புதிய டிசைனில் உள்ள அவரின் ஜாக்கெட் பார்த்து ரசித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here