நடிகை நமீதா ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி – நிறைமாத கர்ப்பிணியாக வெளியான புகைப்படம்!

0
நடிகை நமீதா ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி - நிறைமாத கர்ப்பிணியாக வெளியான புகைப்படம்!

எங்கள் அண்ணா என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நமீதா. பின்னர் மகாநடிகன், ஏய், சாணக்கியா, பம்பர கண்ணாலே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். கடைசியாக தமிழில் இவரின் பொட்டு படம் வெளியானது.

இவர் 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி நமீதா தன் குடும்ப புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளவர். இந்நிலையில் ரசிகர்களுக்கு நமீதா சூப்பர் சர்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி – அதிர்ச்சி தகவல்!!

அதாவது நமீதா தற்போது கர்பமாக உள்ளார். Pregnancy photoshoot ஒன்றை நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் திரையுலக நண்பர்கள் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here