விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல காமெடி நடிகர் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயன் போலீசில் சிக்குவாரா இல்லையா என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது பிரபல தமிழ் பட காமெடி நடிகர் இத்தொடரில் இணைந்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தற்போது விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் மாயனாகவும் மற்றும் தம்பி கதாபாத்திரத்தில் மாறனாகவும் இரட்டை வேடத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மாயனுக்கு ஜோடியாக அரண்மனை கிளி சீரியல் நடிகையான மோனிஷா என்பவர் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது மாயன் போலீசில் சிக்குவாரா இல்லையா என்று தொடர் பயங்கர விறுவிறுப்பாக சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் மாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் இந்த தொடரில் பல பிரபல திரைபடங்களில் காமெடியனாக நடித்த குண்டு கல்யாணம் என்பவர் இணைந்துள்ளார். இவர் நடித்துள்ள காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here