தல தோனிக்கு மேக்கப் போட்ட செல்ல மகள் ஜிவா தோனி – வைரலாகும் வீடியோ.!

0

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதுஅரசு . இதனால் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே உள்ளனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு அவரின் மகள் ஜிவா தோனி மேக்கப் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தோனி வீடியோ:

உலகெங்கிலும் அதிவேகமாக பரவி பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீண்டும் கிரிக்கெட் களத்தில் தோனியை பார்க்க அவரின் ரசிகர்கள் மேலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விராட் கோலியை டீமில் சேர்க்க முடியாது இவரை தான் சேர்ப்பேன் – தோனி திட்டவட்டம்..!

Coronavirrus Crisis: IPL 2020 meeting indefinitely deferred by BCCI

இதற்கிடையில் தோனியின் ஆஸ்தான மேக்கப் கலைஞரான சப்னா பவானி, தனது சமூக வலைதளத்தில் தோனியின் மகள் ஜிவா அவருக்கு மேக்கப் போட்டுவிட்ட பழைய வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் தோனியின் சர்வதேச ரீஎண்ட்ரியும் எதிர்கால கிரிக்கெட் வாழ்வும் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் கூட தோனி மீண்டும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடுவார் என முன்னாள் பயிற்சியாளர் உட்பட அவரின் நெருங்கிய நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ms dhoni practice with jharkhand ranji team ready to play in ...

அதே கடந்த மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியிலும் தோனி தீவிரமாக ஈடுபட்டார் என்றும். அதற்கு முன்பாக தோனி இவ்வளவு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here