2020 ஆம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயம் – என்னென்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!!

0

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பலர் வீட்டிலையே முடங்கிய சூழ்நிலையில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் மொபைல் போனிலேயே விடைகள் உள்ளது. தற்போது ட்விட்டரில் #COVID19 ஹேஷ்டேக் பிரபலமான ஹேஷ்டேக்காக உள்ளது.இந்த ஹேஷ்டேக் 400 மில்லியன் (40 கோடி) முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுபோலவே தற்போது அதிகமாக தேடப்பட்ட விஷயத்தை கூகிள் நிறுவனம் வெளியிட்டது. அது கொரோனா தான் என்று அனைவரும் எண்ணுவோம். ஆனால் அதுதான் இல்லை, அதையும் தாண்டி அனைவரும் தேடிய வார்த்தை ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை.

இதிலிருந்து இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட் பிரியர்கள் என்று தெரிகிறது. செய்தி மற்றும் விளையாட்டில் அனைவரும் தேடிய வார்த்தை ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை. அமெரிக்கா அதிபர் தேர்தல், பிரதமரின் விவசாய திட்டம், பீகார் தேர்தல் முடிவு, டெல்லி தேர்தல் ஆகியவை கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here