2023 பட்ஜெட் எதிரொலி : மாத சம்பளம் பெறுவோருக்கு ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ. 20,000 துட்டு கொட்ட போகுது!!

0
2023 பட்ஜெட் எதிரொலி : மாத சம்பளம் பெறுவோருக்கு ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ. 20,000 துட்டு கொட்ட போகுது!!
2023 பட்ஜெட் எதிரொலி : மாத சம்பளம் பெறுவோருக்கு ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ. 20,000 துட்டு கொட்ட போகுது!!

மாத சம்பளம் பெறும் அரசு அல்லாத ஊழியர்களுக்கு, புதிய விடுப்பு பணவிலக்கு சட்டத்தின் படி ஆண்டுக்கு ரூபாய் 20000 வரை கிடைக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய சட்டம்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் ஓய்வுக்கான விடுப்பு பண வரி விலக்கை ரூபாய் 3 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தில், தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களில் 50%சம்பளம் பெரும் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை என்காஷ்மென்ட் என்ற அமைப்புப்படி, ஊழியர்களுக்கு பல சலுகைகள் குவிய போகிறது.

மாநிலத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட 23 செயலிகளுக்கு திடீர் தடை, அரசு அதிரடி உத்தரவு!!

அதாவது தொழிலாளர் சட்டத்தின் படி, ஒரு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விடுமுறையை பயன்படுத்தாத ஊழியர்களுக்கு, அதை அப்படியே பணமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விடுப்பு பணமாக்கலுக்கு வரி விலக்கு விதிக்கப்படுவதுடன், ஆண்டுக்கு ரூபாய் 20,000 வரை பணம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இதனால் மாத சம்பளம் பெறுவோருக்கு, பல வகையில் பண பலன்கள் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here