முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்!!

0

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்   அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் இரு முறை மோதின. அதில் மும்பை அணியை வெற்றி பெற்றது.


இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ஹைதராபாத் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று (மார்ச் 27) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.., பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here