மே 15 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
மே 15 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மே 15 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

சித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவை வெகுவிமர்சியாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் கூட சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திருவிழாவை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு வசதியாக பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இப்போது இதை தொடர்ந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் திருவிழா 15-ந் தேதி நடைபெற உள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., சிறப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

இதனால் திருவிழாவை முன்னிட்டு வரும் 15-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வரும் 24 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here