ஐயோ..,வழுவழுன்னு இருக்க மேனியை மறைக்காம காட்டி, இளசுகளின் தூக்கத்தை கெடுக்குறீங்களே கனிகா!!

0
ஐயோ..,வழுவழுன்னு இருக்க மேனியை மறைக்காம காட்டி, இளசுகளின் தூக்கத்தை கெடுக்குறீங்களே கனிகா!!
ஐயோ..,வழுவழுன்னு இருக்க மேனியை மறைக்காம காட்டி, இளசுகளின் தூக்கத்தை கெடுக்குறீங்களே கனிகா!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கனிகா. இவர் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆட்டோகிராப், எதிரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு மலையாள திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்த இவர் அங்குள்ள பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து சன் டிவியின் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிளாக் கலர் மாடர்ன் உடை அணிந்த இவர் அப்படி ஒரு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் விவாகரத்து தயாரான சீரியல் ஜோடி.., வெளியிட்ட திடுக்கிடும் பதிவு., ரசிகர்கள் குழப்பம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here