மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மத்திய மற்றும் மாநில அரசு நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 180 நாட்களில் இருந்து 270 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிறுவன மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கட்டாயம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here