மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் – ரசிகர்கள் ஆர்வம்!!

0
மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் - ரசிகர்கள் ஆர்வம்!!
மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் - ரசிகர்கள் ஆர்வம்!!

மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராக உள்ள நிவின் பாலி முதல் முறையாக தங்க மீன்கள் படத்தை இயக்கிய இயக்குனர் ராம் அவர்களின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுக்கு நீங்க துப்பட்டா போடாமலேயே இருந்துருக்கலாம்.. கண்ணாடி ஷாலில் ரசிகர்களை கண்டதுண்டமாக்கிய பாக்கியலட்சுமி ராதிகா!!

இணையும் புதிய கூட்டணி:

தமிழில் மூன்று தேசிய விருதுகளை பெற்ற தங்க மீன்கள் என்ற படத்தை இயக்கி புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் ராம். இது மட்டுமல்லாமல், இவர் கற்றது தமிழ், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதனை அடுத்து, இவர் தற்போது புகழ்பெற்ற மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் - ரசிகர்கள் ஆர்வம்!!
மலையாள பிரபலம் நிவின் பாலியுடன் முதல் முறையாக இணையும் தங்கமீன்கள் இயக்குனர் – ரசிகர்கள் ஆர்வம்!!

அஞ்சலி நாயகியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாகவும், இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here