லோ நெக் லெஹங்காவில் மிரள வைத்த மாளவிகா மோகனன்.. சூடு தாங்காமல் பற்றியெரியும் இணையதளம்!!!

0
malavika mohanan

கவர்ச்சியில் கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காத நடிகை மாளவிகா மோகனன் தற்போது லோ நெக் லெஹன்கா ஒன்றை அணிந்து படு கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

மாளவிகா மோகனன், கோலிவுட் மற்றும் டோலிவுடில் முன்னனிகளில் இருக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழில் ரஜினி காந்துடன் பேட்ட படத்தில் நடித்தார். பின்னர் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களிலுமே இவருக்கு பெரிதாக கதா பாத்திரம் அமையவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப்போனது.

அடுத்து தனுஷுடன் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மாளவிகா மோகனனின் கைவசம் தற்போது பல படங்கள் இருக்கின்றன. பொதுவாகவே இவர் ரக ரகமாக போட்டோ ஷூட் நடந்தி ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக செம கிளாமர் உடைகளில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது லோ நெக் லெஹங்காவில் ரசிகர்களை பிளாப் செய்துள்ளார்.

மாளவிகாவின் நியூ கிளிக்ஸ்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here