ஐயோ.. கையை தூக்காதிங்க.. செக்ஸியான பின்னழகை Structure தெரிய காட்டிய நடிகை மாளவிகா!!

0
கருமம்.. கண்ணு கூசுது.. அந்த இடத்தில் நகையை வைத்து மறைத்து மோசமாக போஸ் கொடுத்த மாளவிகா!

பட்டம் போலே என்ற மோலிவுட் படத்தின் மூலம் திரைத்துறையில் கால் வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. கோலிவுட்டில் முதல் படமே இவருக்கு ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கிலும் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கிளாமருக்கும் இவர் எந்த பஞ்சமும் வைத்தது கிடையாது. தற்போது குட்டி உடையில் கையை தூக்கி படு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here