அரைகுறை ஆடையுடன் குளிக்கும் ரைசா வில்சன்.., பார்க்க கூடாததை பார்த்து ஸ்தம்பித்த இணையதளம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்த இவர் இந்த பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

அதன் மூலம் தான் அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பியார் பிரேமா காதல், வர்மா, எஃப்ஐஆர் போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்தது. இப்பொழுது தமிழில் மட்டும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஓவியாவிற்கு கூட இந்த அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்து விட்டது. மேலும் இப்பொழுது ரைசா நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் குளிக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here