அந்த இடத்தில் கையை வைத்து முறுக்கான போஸ் கொடுத்த மாளவிகா – ஹேங்காகி தவித்த இன்ஸ்டா!!

0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தற்போது இழுத்து போர்த்தி கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் மாளவிகா மோஹனன். அந்த படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பிறகு தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். அவரது இரண்டாவது திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இப்பொழுது அவர் ஹிந்தியிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here