வாரிசு நடிகரை லவ் மூடில் ரசிக்கும் பூஜா ஹெக்டே.. ஒரு முடிவோடதான் இருகாங்க போல!!   

0

கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்தாலும், இவரின் கேரியரை தூக்கி விட்டது தெலுங்கு சினிமாதான். அடுத்தடுத்து இவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிந்தது.

சிறிய காலத்திலேயே பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். தற்போது மீண்டும் அவருக்கு தமிழில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர், தன்னுடைய லேட்டஸ்ட் தெலுங்கு படமான Most Eligible Bachelor என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளதாக ஷேர் செய்துள்ளார். ட்ரைலரில்  நாகார்ஜூனா மகனான அகிலை லவ் மூடில் கண் கொட்டாமல் ரசிக்கிறார். ஆக மொத்தம் இது காதல் சொட்ட சொட்ட எடுக்கப்பட்டுள்ள படம் என்பது மட்டும் புரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here