வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!! 

0
ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மாறி வரும் வானிலை மாற்றம் காரணமாக மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டும், பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைத்தும் வருகின்றன.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் மாநில பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி உத்தரவு வெளியிட்டுள்ளது. அதாவது, 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் ப்ரீ-பிரைமரி மற்றும் பிரைமரி வகுப்புகள் காலை 9 மணிக்கு முன்னதாகவே தொடங்கும் எனவும், 4 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 9 மணி அல்லது அதற்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here