குட் நைட் மணிகண்டன் நடித்த “LOVER” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

0
குட் நைட் மணிகண்டன் நடித்த “LOVER” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் மணிகண்டன். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் LOVER. முதல் ஷோ பார்த்த அனைவரும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விமர்சனம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். எனவே இப்படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சேலத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ்,

சென்னை to பெங்களூர்  2 மணி நேர பசுமை வழிச்சாலை பயணம்.,  இந்த தேதியில் ஓபன்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

இதுவரை வெளியாகாத திரைக்கதையை அமைத்துள்ளார். சொல்லப்போனால் முதல் திரைப்படம் வெற்றியை கொண்டாடிய இயக்குனர்கள் வரிசையில் இவரும் இடம்பெற்றுள்ளார். எதார்த்தமான நடிப்பில் மணிகண்டன் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக இதில் காதலியாக நடித்த கௌரி பிரியா கியூட்டாக நடித்துள்ளார்.
காதலர்களுக்கு இடையே இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கும் இசை அற்புதமாக போட்டுள்ளார் இசையமைப்பாளர். படம் முழுக்க காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், காதல் என குடும்பங்கள் கொண்டாடும் படத்தை பிரபு ராம் வியாஸ் கொடுத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் 5க்கு 4 கொடுக்கலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here