அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிகரிக்கும் இட ஒதுக்கீடு., மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிகரிக்கும் இட ஒதுக்கீடு., மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் மருத்துவத்துறையில் சேர்வதற்கு பல நிபந்தனைகள் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றால் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்ற சூழல் உள்ளது. அப்படியே வெற்றி பெற்றாலும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக தான் உள்ளது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளனர். அதன்படி ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் 100 இடங்களுக்கு மேல் அதிகரிக்க உள்ளதாக GMC ஒப்புதல் அளித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here