மதுரை முத்துவின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

சின்னத்திரை காமெடி நடிகராக வலம் வரும் மதுரை முத்துவின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை முத்து

சன் டிவி ஒளிபரப்பான கலக்க போவது யாரு?? நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் மதுரை முத்து. தனது நகைச்சுவையாலும் மேடை பேச்சாலும் மக்களை தன் வசம் ஈர்த்தவர் என்றே சொல்லலாம்.

அதன் பிறகு சில படங்களில் அவர் தலைகாட்டினாலும் வெள்ளித்திரையில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சன் டிவியிலேயே நீண்ட நாட்கள் பணிபுரிந்து வந்தார். ஒரு கட்டத்தில் புகழின் உச்சத்தில் இருக்கும்போது தான் அவரது முதல் மனைவிக்கு விபத்து ஏற்பட்டது. இந்த செய்தி பலரையும் சோகமாக்கியது.

அதன் பிறகு முத்து வேறு திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அதை வெளிக்காட்டாமல் இருந்தார் முத்து. ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரின் திருமண புகைப்படம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பிக்க கடைசியில் இரண்டாவது திருமணம் செய்வதை ஒத்து கொண்டார்.

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here